(CEH) Certificate in Ethical Hacking Course:2024 / Mars Tech International Campus: post #253 — TG.ME

*💥மாபெரும் இலவச வழிகாட்டுதல் செயலமர்வு:2025💥* *🚨🇱🇰Free Career Guidance Online Workshop-2025/IT Degree!!* Organised By: Mars Tech International Campus (Pvt ltd) (🇱🇰Gov Reg No: PV00259810) 🗓️Workshop Date:- 2025.01.19 🗒️Day:-Sunday ⏰Time:-8.00pm 💡Medium:-Tamil _📢Free Webinar👇_ https://chat.whatsapp.com/Cid5yFbdy0wEfEGn5Kvbe1 Universities🇱🇰 1) Colombo University 2) Morattuwa University 🎓Course: Bachelor Of Information Technology (BIT) Software Engineering (External Degree) 🗣️Lecture By:- Professor: MIM.Ramzeen > _[MSC COMPUTER SCIENCE,CCNP (Security) ,CISM, CISSP, CISA, CEH, DATA SCIENCE PHD (R)]_ _🧑‍💻👩‍💻Zoom Live Session_ ▫️இந்த One Day Workshop ஆனது *முற்றிலும் இலவசமாக* Online Zoom மூலம் நடைபெறும் இதில் > ➡️O/L & A/L எழுதிய மாணவர்கள் > ➡️பல்கலைக்கழக மாணவர்கள் > ➡️அரச மற்றும் தனியார் ஊழியர்கள் > ➡️படித்து முடித்து University வாய்ப்பை தவறவிட்ட ஆண் பெண்கள் ➡️படித்து விட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்று தொழில் புரிந்து Degree கனவை இழந்தவர்கள் 🔥வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் & Short Way இல் தொழில் எடுக்க வேண்டும் என ஆர்வத்தோடு உள்ள *💪ஆண், பெண் சகலரும்* இதில் இலவசமாக கலந்து கொள்ள முடியும்✅ ▫️இதில் நீங்கள் கலந்து கொள்வதால்... > 🛑 IT துறையின் எதிர்காலம் எவ்வாறு அமையும்⁉️ > 🛑GCE A/L இல் சாதாரண "3S" Qualifications இருந்தால் அல்லது உயர்தரத்தில் சித்தியடைய தவறவிட்டால் எவ்வாறு Software Engineering Degree கற்று கொள்வது⁉️ > 🛑நான் University இல் வேறு துறையில் உள்ளேன் ஆனால் IT துறையில் பயணிக்க எனக்கு ஆசை எனும் துடிப்போடு உள்ள மாணவ மாணவிகள் > 🛑A/L எழுதி Result போதாமல் உள்ளது எவ்வாறு IT துறையில் பயணிக்க முடியும் என கவலைப்படும் மாணவர்கள்⁉️ > 🛑எதிர்கால தொழிநுட்பம் எவ்வாறு அமையும்⁉️ > 🛑Online மூலம் சுயமாக சம்பாதித்து கொண்டே எவ்வாறு நான் எனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்து கொள்ள முடியும்⁉️ > 🛑இனியும் பெற்றோர்களை கஷ்டப்படுத்தாது சுயமாக நான் எவ்வாறு முன்னேறுவது⁉️ > 🛑எதிர்காலத்தில் Artificial Intelligence & Robotic & Cyber Security& Software Engineering பாதையில் நீங்கள் பயணிக்க வேண்டும் என்றால் எவ்வாறு கற்றுக்கொள்ள முடியும்⁉️ > 🛑சர்வதேச அளவில் எவ்வாறு நான் குறுகிய காலத்தினுள் தொழில் வாய்ப்பு ஒன்றினை பெறுவது⁉️ > 🛑பெண்கள் வெளியிடங்களில் சென்று வேலை செய்வது பிரச்சினையாக உள்ளதால் வீட்டில் இருந்து கொண்டே IT துறை ஊடாக Fixed Income எவ்வாறு பெற்றுக்கொள்வது⁉️ *⭕போன்ற இன்னும் பல முக்கியமான உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வாக இந்த Free One Day Workshop ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!!!* இன்னும் பல முக்கியமான சமூக நலனுடனும், சமூக பாதுகாப்புடன் கூடிய பல Tips and Tricks இணை இலவசமாக நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும் & Workshop இன் இறுதியில் உங்களின் சந்தேகங்களையும் கேட்டு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்✅ *🔥So வாய்ப்பை தவற விட வேண்டாம்❌* ----------------------------------------------------------------- *⭕Free One Day Workshop முடிந்த பின் Selection Test நடைபெறும் அதில் இருந்து 50 மாணவர்கள் மாத்திரம் IT Degree Course இல் இணைந்து கொள்ளப்படுவார்கள் அவர்கள் அனைவருக்கும் Scholarship அடிப்படையில் 1Year Degree Course & Verified Free Online Earning Class (Fixed Income) கிடைக்கும்😍* *⭕O/L Result மாத்திரம் உள்ள மாணவர்களுக்கும் Degree இணை பெற்றுக்கொள்ள வழி ஏற்படுத்தி தரப்படும்👇* Foundation Of Information Technology (FIT) ⬇️ Degree Course ⬇️ Cyber Security/ Artificial Intelligence Special நடைபெறும் *⭕A/L Result உள்ள மாணவர்களுக்கு👇* Bachelor of Information Technology (BIT) Degree Class ⬇️ Cyber Security/ Artificial Intelligence Master Program ----------------------------------------------------------------- *🚨நீங்கள் தற்போது இலங்கையில் அல்லது உலகில் எங்கு இருந்தாலும் Online Zoom ஊடக Free One Day Workshop இல் கலந்து கொள்ள முடியும்👍* *⭕If You Interested Join Our Whatsapp Group👇* _➡️Group Link 👇_ https://chat.whatsapp.com/Cid5yFbdy0wEfEGn5Kvbe1 > ⭕Check About Us Here👇 https://t.me/MarsTechOfficial Share This Message With Your Friends🤝

WhatsApp.comWhatsApp Group Invite
January 16, 2025 305