❤️Open Invitation to Mars Tech Students❤️ Next Level Update💥 எமது Mars Tech மாணவர்களின் நலனுக்காக Virtual Laboratory இணை உருவாக்கி உள்ளோம் 💥MARS LAB💥 🇱🇰இலங்கையில் இது வரை எந்த ஓர் கல்லூரியும் வழங்காத ஓர் விடயத்தை முதன் முதலில் நாம் அறிமுகப்படுத்தி உள்ளோம்... இனி நீங்கள் எந்தவித சிக்கலும் இன்றி Unlimited ஆக Practical செய்து கொள்ள முடியும்💪 இதனை எவ்வாறு நீங்கள் பயன்படுத்துவது? இதனால் என்ன என்ன நன்மைகள் உண்டு? என்பது பற்றிய Launching Ceremony நாளை Zoom ஊடாக நடைபெற உள்ளது Date: 2024.10.08 Day: Tuesday Time: 7.30pm அனைத்து மாணவர்களும் கட்டாயம் இதில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்🥰 Zoom Link சரியாக 7.00மணி அளவில் நீங்கள் உள்ள ஒவ்வொரு Batch இற்குமான Official WhatsApp & Telegram Groups ஊடாக தரப்படும்✅ #Team #MarsTech
October 7, 2024 422