🔥💪Another Successful Batch🔥 ⚡️Ethical Hacking & Cyber Security ⚡️2 Month Project ⚡️Batch:05 நேற்றைய தினம் (2024.09.25) ம் திகதி எமது Ethical Hacking Batch:05 மாணவர்கள் வெறும் 4 வகுப்பின் முடிவில் Cisco Cyber Security International Certificate & CTF International Certificate பெற்றுக்கொண்டனர்✌️ 🤞🏻அவர்களின் Achievements & Feedbacks இதோ☝️ Alhamdulillaah❤️ Batch:04 இல் 110+ மேற்பட்ட மாணவர்கள் இணைந்து கற்றுக்கொண்டனர், கற்றுக்கொண்ட அனைவருமே International Certificate பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது😎 எம்மோடு இணையும் அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முறையில் கற்றுக்கொடுத்து வாழ்வில் முன்னேரே உதவுவது எமது பொறுப்பாகும்🤝 😊Congratulations Dears❤️ #Team #MarsTech
2
1September 27, 2024 417