✨நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம் : ஷேக் நாஸிருத்தீன் அல்-அல்பானி رحمه الله வின் ஸஹீ அத்-தர்கீப் வத் - தர்ஹீப்** صحيح الترغيب والترهيب للمحقق المحدث العلامة ناصر الدين الألباني رحمه வகுப்பு -240/தலைப்பு-14/குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல்/பாடம்-6/பாகம்- 1 ١٤ - كتاب الذكر ٦ - ( الترغيب في قول : لا إله إلا الله وحده لا شريك له ) 14 - புத்தகம்: திக்ர் (இறை நினைவு) - பாடம் 6 6.(லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹூ) என்பதைக் கூறுவதற்கான ஊக்கம்) அபூ அய்யூப் (றழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: "எவரேனும் ஒருவர் 'லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹூ, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர்' என்பதை பத்து முறை கூறினால், அவர் இஸ்மாயீலின் சந்ததியிலிருந்து நான்கு அடிமைகளை விடுதலை செய்தவரைப் போன்றவராவார்."(புகாரி) 🎓 ஆசிரியர் :அஷ்ஷெய்க் ஸலாமுல்லாஹ் உமரி நஸீரி.
நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம்… — Islamic Guidance Center — TG.ME
August 19, 2026 167