நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம்… — Islamic Guidance Center — TG.ME

✨நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம் : ஷேக் நாஸிருத்தீன் அல்-அல்பானி رحمه الله வின் ஸஹீ அத்-தர்கீப் வத் - தர்ஹீப்** صحيح الترغيب والترهيب للمحقق المحدث العلامة ناصر الدين الألباني رحمه வகுப்பு -239/தலைப்பு-14/குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல்/பாடம்-5/பாகம்- 2 ١٤ - كتاب الذكر ه - ( الترغيب في قول لا إله إلا الله وما جاء في فضلها ) 14 - புத்தகம்: திக்ர் (இறை நினைவு) - பாடம் 4 **5 - ("لا إله إلا الله" என்பதை ஓதுவதில் ஊக்குவித்தல் மற்றும் அதன் சிறப்பு குறித்து வந்துள்ள செய்திகள்))** அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ், மறுமை நாளில் படைப்புகள் அனைத்தின் முன்னிலையிலும் என் சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனை (தனியே) எடுத்துக் கொள்வான். பின்னர் அவனுக்கு எதிராக தொண்ணூற்றொன்பது பத்திரங்களை விரித்துக் காட்டுவான். ஒவ்வொரு பத்திரமும் பார்வைக்கு எட்டிய தூரம் வரை நீண்டிருக்கும். பின்னர் (அல்லாஹ்) கூறுவான்: 'இவற்றில் ஏதேனும் ஒன்றை நீ மறுக்கிறாயா? என் பதிவு செய்யும் மலக்குகள் உனக்கு அநீதம் இழைத்துவிட்டார்களா?....(திர்மிதி)

August 18, 2026 131