✨நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம் : ஷேக் நாஸிருத்தீன் அல்-அல்பானி رحمه الله வின் ஸஹீ அத்-தர்கீப் வத் - தர்ஹீப்** صحيح الترغيب والترهيب للمحقق المحدث العلامة ناصر الدين الألباني رحمه வகுப்பு -238/தலைப்பு-14/குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல்/பாடம்-5/பாகம்- 1 ١٤ - كتاب الذكر ه - ( الترغيب في قول لا إله إلا الله وما جاء في فضلها ) 14 - புத்தகம்: திக்ர் (இறை நினைவு) - பாடம் 4 **5 - ("لا إله إلا الله" என்பதை ஓதுவதில் ஊக்குவித்தல் மற்றும் அதன் சிறப்பு குறித்து வந்துள்ள செய்திகள்))** அபூ ஹுரைரா அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது: நான் கேட்டேன்: "அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் உங்களுடைய பரிந்துரையால் மிகவும் பாக்கியம் பெற்றவர் யார்?" அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பதிலளித்தார்கள்: "அபூ ஹுரைரா! ஹதீஸைப் பெறுவதில் உனக்குள்ள ஆர்வத்தை நான் கண்டதால், இந்த ஹதீஸைப் பற்றி என்னிடம் உனக்கு முன் வேறு யாரும் கேட்க மாட்டார்கள் என்று நான் நினைத்தேன்.....(புகாரி) 🎓 ஆசிரியர் :அஷ்ஷெய்க் ஸலாமுல்லாஹ் உமரி நஸீரி.
நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம்… — Islamic Guidance Center — TG.ME
August 17, 2026 126