✨நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம் : ஷேக் நாஸிருத்தீன் அல்-அல்பானி رحمه الله வின் ஸஹீ அத்-தர்கீப் வத் - தர்ஹீப்** صحيح الترغيب والترهيب للمحقق المحدث العلامة ناصر الدين الألباني رحمه வகுப்பு -236/தலைப்பு-14/குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல்/பாடம்-3/பாகம்- 1 ١٤ - كتاب الذكر ** ٣.(الترهيب من أن يجلس الإنسان مجلساً لا يذكر الله فيه ، ولا يصلي على نبيه محمد ﷺ )** 14 - புத்தகம்: திக்ர் (இறை நினைவு) - பாடம் 3 3 - (ஒரு மனிதர் அல்லாஹ்வை தியானிக்காத, அவனுடைய தூதர் முஹம்மது அவர்களுக்கு சலவாத் சொல்லாத (ஒரு மஜ்லிஸில்) அமர்வது குறித்து அச்சுறுத்தல் (உள்ளது).") எந்த ஒரு கூட்டத்தினர் அல்லாஹ்வை தியானிக்காமலும், அவர்களின் நபி (முஹம்மது ஸல்) அவர்களுக்கு சலாம் (ஸலவாத்) கூறாமலும் ஓர் அவையில் அமர்ந்தால், அவர்கள் மீது (இறைவனின்) கோபம் அல்லது வேதனை கட்டாயமாகும். அவன் நாடினால் அவர்களை வேதனைப்படுத்துவான்; அல்லது நாடினால் அவர்களை மன்னிப்பான்." ( அபூதாவூத் மற்றும் திர்மிதி) 🎓 ஆசிரியர் :அஷ்ஷெய்க் ஸலாமுல்லாஹ் உமரி நஸீரி.
நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம்… — Islamic Guidance Center — TG.ME
August 13, 2026 158