✨நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம் : ஷேக் நாஸிருத்தீன் அல்-அல்பானி رحمه الله வின் ஸஹீ அத்-தர்கீப் வத் - தர்ஹீப்** صحيح الترغيب والترهيب للمحقق المحدث العلامة ناصر الدين الألباني رحمه வகுப்பு -234/தலைப்பு-14/குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல்/பாடம்-2/பாகம்- 1 ١٤ - كتاب الذكر ۲ - ( الترغيب في حضور مجالس الذكر والاجتماع على ذكر الله تعالى ) 14 - புத்தகம்: திக்ர் (இறை நினைவு) - பாடம் 1 2 - (நல்லறங்களை நினைவூட்டும் கூட்டங்களிலும், அல்லாஹ்வின் திக்ருக்காக ஒன்றுகூடும் அவைகளிலும் கலந்துகொள்வதற்கு ஊக்கப்படுத்துதல்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு (சில) வானவர்கள் உள்ளனர்; அவர்கள் பூமியில் உள்ள பாதைகளில் சுற்றித்திரிந்து, திக்ர் (அல்லாஹ்வை நினைவுகூரும்) மக்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வை நினைவுகூரும் ஒரு கூட்டத்தினரைக் கண்டுபிடித்தால், 'உங்கள் தேவையின் பக்கம் வாருங்கள்' என்று அழைத்துக் கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் தங்கள் இறக்கைகளைக் கொண்டு அந்த மக்களைச் சூழ்ந்துகொண்டு, அருகிலுள்ள வானம் வரை மூடிக்கொள்கிறார்கள்....."(புகாரி, முஸ்லிம்)
நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம்… — Islamic Guidance Center — TG.ME
August 11, 2026 129 1