நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம்… — Islamic Guidance Center — TG.ME

✨நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம் : ஷேக் நாஸிருத்தீன் அல்-அல்பானி رحمه الله வின் ஸஹீ அத்-தர்கீப் வத் - தர்ஹீப்** صحيح الترغيب والترهيب للمحقق المحدث العلامة ناصر الدين الألباني رحمه வகுப்பு -233/தலைப்பு-14/குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல்/பாடம்-1/பாகம்- 4 ١٤ - كتاب الذكر ١ - ( الترغيب في الإكثار من ذكر الله تعالى سراً وجهراً والمداومة عليه... 14 - புத்தகம்: திக்ர் (இறை நினைவு) - பாடம் 1 1 - (இறைவனை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் அதிகமாக நினைவுகூர்வதற்கும்....) பொன்னையும் வெள்ளியையும் குவித்து வைப்பவர்கள்" (தவ்பா: 34) என்ற வசனம் அருளப்பெற்றபோது, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது அவர்களின் தோழர்களில் சிலர்: "இந்த வசனம் பொன் வெள்ளி பற்றி அருளப்பட்டுள்ளது. எந்த செல்வமே சிறந்தது என்பதை நாம் அறிந்திருந்தால், அதை நாம் சேகரித்துக் கொள்வோமே!" என்று கூறினர்.(திர்மிதி) 🎓 ஆசிரியர் :அஷ்ஷெய்க் ஸலாமுல்லாஹ் உமரி நஸீரி.

August 10, 2026 147 1