ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய கல்வி அமர்வு. மஸாயிலுல் ஜாஹிலிய்யஹ்… — Islamic Guidance Center — TG.ME

✨ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய கல்வி அமர்வு. மஸாயிலுல் ஜாஹிலிய்யஹ் مسائل الجاهلية *அகீதா கல்வி அமர்வு* 📌: *புத்தகம்*:( كتاب شرح مسائل الجاهلية) للإمام محمد بن عبد الوهاب رحمه الله  شرحه العلامة صالح بن فوزان الفوزان حفظه الله இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் மஸாயிலுல் ஜாஹிலிய்யஹ் (அறியாமை காலத்தவர்களின் பழக்கவழக்கங்கள்)*விளக்க உரை :*ஷெய்க் ஸாலிஹ் பfவ்ஸான் (حفظه الله) அவர்களுடைய  புத்தகத்திலிருந்து. *அமர்வு-27/57-61-மஸ்அலஹ்-* تسميتهم التوحيد شركاً 57.திருக்குர்ஆனில் வார்த்தைகளை அவற்றின் இடங்களிலிருந்து மாற்றுதல் மற்றும் நாக்குகளைத் திருப்புதல் அவர்கள் தமது உடன்படிக்கையை முறித்ததன் காரணமாக, நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களின் இதயங்களைக் கடினப்படுத்தினோம். அவர்கள் வார்த்தைகளை அவற்றின் இடங்களிலிருந்து மாற்றுகிறார்கள் (يُحَرِّفُونَ الْكَلِمَ); மேலும் அவர்களுக்கு நினைவூட்டப்பட்டதில் ஒரு பகுதியை மறந்துவிட்டார்கள். அவர்களில் சிலரைத் தவிர, அவர்களின் வஞ்சகத்தை நீர் எப்போதும் கண்டுகொண்டே இருப்பீர். எனவே அவர்களை மன்னிப்பீராக! மேலும் பொருட்படுத்தாதீர்! நிச்சயம நன்மை(المائدة:١٣)

August 9, 2026 141 1