✨நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம் : ஷேக் நாஸிருத்தீன் அல்-அல்பானி رحمه الله வின் ஸஹீ அத்-தர்கீப் வத் - தர்ஹீப்** صحيح الترغيب والترهيب للمحقق المحدث العلامة ناصر الدين الألباني رحمه வகுப்பு -230/தலைப்பு-14/குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல்/பாடம்-1/பாகம்- 1 ١٤ - كتاب الذكر ١ - ( الترغيب في الإكثار من ذكر الله تعالى سراً وجهراً والمداومة عليه... 14 - புத்தகம்: திக்ர் (இறை நினைவு) - பகுதி 1 1 - (இறைவனை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் அதிகமாக நினைவுகூர்வதற்கும்....) அல்லாஹ் கூறுகின்றான்: 'என் அடியான் என்னைப் பற்றி நல்லெண்ணம் கொண்டிருந்தால் நான் அவனுடைய எண்ணத்திற்கு ஏற்ப இருக்கிறேன். அவன் என்னை நினைவுகூர்ந்தால் நான் அவனுடன் இருக்கிறேன். அவன் தனக்குள் என்னை நினைத்தால், நானும் என்னுள் அவனை நினைக்கிறேன். அவன் ஒரு கூட்டத்தில் என்னை நினைத்தால், நான் அவர்களைவிடச் சிறந்த கூட்டத்தில் அவனை நினைக்கிறேன். அவன் ஒரு சாண் அளவு என்னை நெருங்கினால், நான் ஒரு முழம் அளவு அவனை நெருங்குகிறேன்....(புகாரி, முஸ்லிம்,) 🎓 ஆசிரியர் :அஷ்ஷெய்க் ஸலாமுல்லாஹ் உமரி நஸீரி.
நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம்… — Islamic Guidance Center — TG.ME
August 4, 2026 153