✨நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம் : ஷேக் நாஸிருத்தீன் அல்-அல்பானி رحمه الله வின் ஸஹீ அத்-தர்கீப் வத் - தர்ஹீப்** صحيح الترغيب والترهيب للمحقق المحدث العلامة ناصر الدين الألباني رحمه வகுப்பு -228/தலைப்பு-13/குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல்/பாடம்-14/பாகம்- 1 ١٣ - كتاب قراءة القرآن ١٤ - ( الترغيب في قراءة ( قل هو الله أحد ) ) 13 - குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல் 14 - ( குல் ஹுவல்லாஹு அஹத் (ஸூரத்துல் இக்லாஸ்) ஓதுவதற்கு ஊக்குவித்தல் **அபுத்தர்தா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் ஒரு இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓத இயலாமல் போய்விடுமா?" அவர்கள் (தோழர்கள்) கேட்டார்கள்: "எவ்வாறு குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓத முடியும்?" அதற்கு நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "குல் ஹுவல்லாஹு அஹத் (ஸூரத்துல் இக்லாஸ்) குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு நிகராகும்." 🎓 ஆசிரியர் :அஷ்ஷெய்க் ஸலாமுல்லாஹ் உமரி நஸீரி.
நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம்… — Islamic Guidance Center — TG.ME
August 2, 2026 141