✨நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம் : ஷேக் நாஸிருத்தீன் அல்-அல்பானி رحمه الله வின் ஸஹீ அத்-தர்கீப் வத் - தர்ஹீப்** صحيح الترغيب والترهيب للمحقق المحدث العلامة ناصر الدين الألباني رحمه வகுப்பு -226/தலைப்பு-13/குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல்/பாடம்-8/பாகம்- 1 ١٣ - كتاب قراءة القرآن ٨- ( الترغيب في قراءة سورة الكهف) ) 13 - குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல் 8.கஹ்ஃப் வசனங்களை ஓதுவதற்கான ஊக்கத்தைப் பற்றி **அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: 'ஸூரத்துல் கஹ்ஃபின் ஆரம்பத்தில் உள்ள பத்து வசனங்களை மனனம் செய்தவர், தஜ்ஜாலின் தீங்கிலிருந்து பாதுகாக்கப்படுவார்.'"(முஸ்லிம்) 🎓 ஆசிரியர் :அஷ்ஷெய்க் ஸலாமுல்லாஹ் உமரி நஸீரி.
July 31, 2026 129