HOME OF SCIENCE PAPERS: post #3829 — TG.ME

HOME OF SCIENCE PAPERSPhoto
*ECGO Physics Project 2027*

ஒரு வருடத்தினை இலக்காகக் கொண்டு பௌதிகவியல் கற்பித்தலில் 10 வருடம் அனுபவம் கொண்ட Eng.AHSM.Ramzeen ஆசிரியரால் Physics Project ஆனது எமது ECGO Science College நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு அலகுகளும் (Units),

01) Theory Revision
02) Paper Class
03) Examination

என்ற ஒழுங்கில் நடைபெற்றுக்கொண்டுள்ளது. இப்போது Unit - 01 (Measurement) இனது Theory Revision மற்றும் Paper Class முடிந்ததை தொடர்ந்து…

14/08/2026
Friday
(6.30 pm to 9.30 pm)
Unit - 01 (Measurement)
*Examination*

ஆசிரியரின் கண்காணிப்பில் நடைபெற உள்ளதோடு அந்த வினாப்பத்திரங்கள் ஆசிரியரால் திருத்தி தரப்படும். அதை தொடர்ந்து
Mechanics (Statics) இனுடைய Theory Revision நடைபெறும்.

இந்த சந்தர்ப்பத்தை எமது பிரதேசத்தினை சேர்ந்த முதலாம், இரண்டாம், மூன்றாம் தடவை 2027 இல் உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Location: ECGO Science College
PS Road, Oddamavadi - 02
(Near Oddamavadi Grand Jummah Mosque)

Thank You
Director of ECGO
MM.Nawas Sir
(MSc,BSc,PGDE)
(077 2360766)
August 13, 2026 509