My Dearest *2K27 Science batch Students* ❤️
எங்களுடைய *ChemPro Academy* இல் தற்போது *Chemical Kinetics (Unit 11)* கற்பிக்கப்பட்டு வருகிறது.
📚 Theory மிகவும் *தெளிவாகக்* கற்பிக்கப்படுவதுடன், அதற்குரிய *முறையான Notes* எமது மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
📝 மேலும், Theory வகுப்பினுள் Theory உடன் *இணைந்தவாறு 2016–2025 வரையான MCQ வினாக்களும்* செய்து காட்டப்படுகின்றன.
❓ மாணவர்களுக்கு எழும் அனைத்து சந்தேகங்களும் *தெளிவாக நிவர்த்தி செய்யப்படுகின்றன.*
🏠 மாணவர்கள் *எவ்வித சிரமமும் இன்றி*, வீட்டிலிருந்தே முழுப் *பாடப்பரப்பையும் தெளிவான விளக்கங்களுடன்* கற்க முடியும்.
💰 முழுப் பாடப்பரப்பிற்கும் *குறைந்த கட்டணமே அறவிடப்படுகிறது..*
*🇱🇰 இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் மாணவர்கள் எமது வகுப்பில் இணைய முடியும்.*
தொடர்ந்து கற்பிக்கப்படும் அடுத்த Units:
1️⃣ Chemical Equilibrium – Unit 12
2️⃣ Electrochemistry – Unit 13
*✨ தெளிவான Theory + முறையான Notes + Past Paper MCQs + சந்தேக நிவர்த்தி..*
#உங்கள் A/L Chemistry பயணத்தை எங்களுடன் இணைந்து சிறப்பாகத் தொடருங்கள்! ❤️
(Contact no:
077 92 77 184)
*NM. NAZATHUL HAQ*
BSc Eng (Hons) (R) | UOP
A/L Chemistry Teacher(4+ years experience)
Founder – *ChemPro Academy*
August 10, 2026 465