துல் ஹஜ் மாதம் எம்மை வந்தடைந்திருக்கிறது. துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதல் 10 நாட்கள் அதி சிறப்புக்குரியவை என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். அதிகமதிகம் நல்லறங்கள் புரிவோம், அவற்றைத் தொடர்ச்சியாக செய்து வருவோம்! நாம் உயிரோடு இருப்பது எந்தளவு உண்மையோ, அதைவிட நாம் கப்ருகளை சந்திக்கவிருப்பதும், மறுமை வரவிருப்பதும் நிதர்சனமானது - மறுமைக்காக எம்மைத் தயார்படுத்திக்கொள்வோம்! 📌📌📌
May 20, 2026 771